காதல் அழகனே!...

காதல் அழகனே!...
என் கண்களுக்கும்!...
என் அலைப்பேசிக்கும்- எப்போதுமே
சண்டை, வாக்குவாதம்...
ஏன் தெரியுமா?...
நீ சுவாசம் பட்ட சுகந்தமான காற்றை...
நான் சுவாசிக்கும்போது - உனக்கே தெரியாமல்!
உன்னை முழுமையாய், அழகாய் படம் பிடித்து...
என் மனதில் ஓவியமாக்கி கொள்வது...
என் கண்களா!...அல்லது
என் அலைப்பேசியா என்று!...
இன்று எனக்கு தெரியாமல் என் அலைப்பேசியில்!...
உன்னை பார்த்துவிட்டு ஓர கண்ணில் பார்த்தாய்!...எதுவுமே புரியாதவளாய் நான் விழிக்க...
என் அலைப்பேசியை என்னிடம் நீ நீட்டும்போது!...
உன் விரல்களும்... என் விரல்களும் தீண்ட துடித்து!...
தீண்டாமல் போனது...
இந்த அதிர்ச்சியில் கீழே விழுந்து தெறித்து சிதறியது என் அலைப்பேசி!....என் மனமும் தான்!...
என் கண்கள் உன்னை படம் பிடித்து வைத்திருப்பதை...
எப்போது பார்க்க போகிறாய்-மனமும் மனமும் சீண்டுவதற்கு!...

நம் தலை தீபாவளி!....

என் அழகியே அன்புக்கடலே!...
சத்தமின்றி முத்தம் கொடுத்தாய் உன் கண்களால்!...
அதை சிந்தாமல்...சிதறாமல்...
சிறைப்பிடிதேன்!...
என் இதழ்களால்!....
வலி தருகிற உன் இதழ் முத்தம்!....உன்...
விழி தருகிற முத்தத்தால் சுகமாகிறது!...
கூர்மையான உன் வார்த்தைகள் என்னை!...
குத்திக் கிழிக்கும்போதும்....
கூர்மையான உன் பார்வை!...
என் இதயத்தை வருடும்போதும்....
ஒரே வலி தான் ஏற்படுகிறது!...
இருக்கட்டும்!... என் செல்ல வலி வள்ளலே!...
நான் வலிகள் தாங்கியே பழக்கப்பட்டவள்!....
பாவம் நீதான்!.....
என் இறந்தகாலம் கொடுத்த வலி...தாங்கமுடியாமல்...
விழி பிதுங்கி நிற்கிறாய்!....
என்னால் ஏற்பட்ட வலிதானே!...
என் அன்பான காதல் களஞ்சியமே!....
நம்மினிய உறவு நிகழ்காலத்தோடு இறந்து விட்டது!...
உன் தலை தீபாவளிக்கு என் இதயம் கனிந்த(கசிந்த) நல்வாழ்த்துக்கள்!...
கடைசியாக உன் இதழ்கள்...
ஒற்றி எடுத்த என் விழிகளும்!...
உன் விழிகள் ஒற்றி எடுத்த என் இதழ்களும்...
மட்டுமே எனக்கு சொந்தம்!....
உன் நினைவுகளும் நானும் திருமணம் செய்து கொண்டோம்!...
எங்கள் தலை தீபாவளி இன்று!.......

காதலாகி....கசிகின்றாள்!!!.....

ஆதவனிடம் காதல் கொண்டாள் பனித்துளி!...
தன்னிலை மறந்து தலைவனை ரசிக்கிறாள்-விடியலில்!...

ஒலி கீற்றாய் மனதிற்குள் ஊடுருவி அவளை ஆக்கிரமித்தான்!...
வண்ணக்கனவுகளால் தீண்டி ஓவியமாக்கினான்!...

அப்படியே விழுங்கினான் அவளை-ஆசையாய்.,,,காதலாய்.,,,,பரிவாய்!....
.
நாள்தோறும்ஆனந்தமாக ஐக்கியமாகிறாள் ஆதவனுடன்!!!......

காதல்!!!.....

பௌர்ணமி மீது அமாவாசையின் காதல்-அவளுடையது!....
சாத்தியமற்ற காதல் இது!....

கடலின் மீது பௌர்ணமியின் காதல்-அவனுடையது!...
சாமர்த்தியமற்ற காதல் இது!.....

எதற்காக நான் அழ வேண்டும்?

எதற்காக நான் அழ வேண்டும்?
இதயெல்லாம்
அனுபவித்த பின்னும்
மனம்
ஒரு நிராசையாய் அலைகின்றது!....
கண்களில் என்னவோ நீர்த்தாரை.
அது ஏன்?
உன்னைத்தான் கேட்கின்றேன்- நீ
பதில் சொல்லாமல் என்
தவிப்பையும் ஏக்கத்தையும் பார்த்துப்
புன்னகைக்கின்றாய்!...
நான் ஏன் எனக்கே தெரியாமல்..
மௌனியாய் அழ வேண்டும்?...
அழ வைக்கின்றாய்!...உன் காதலால்....
உன் உதாசீனத்தால்!....
அழுகின்றேன் நான்.....அழுதுகொண்டே இருக்கின்றேன்!...
அதை எண்ணி எண்ணி சலித்துப் போகின்றேன்...
ஒன்று நீ என்னில்
சங்கமித்துவிட வேண்டும்...
அன்றி நான்...
உன்னில் கரைந்து போக வேண்டும்....
எது சரி?
எதற்காக நான் அழ வேண்டும்?
எத்தனை காலம் தான் அழ வேண்டும்?
உன்னில் கரைந்து போக தெரியவில்லையே என்பதற்கா?
இல்லை நீ என்னை பிரிந்துவிட்டாய் என்பதற்கா?

Thursday, June 6, 2013

     என்ன சொல்லிவிட்டுப்போனார் சாணக்கியர்?

2,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சாணக்கியர்.இந்திய வரலாற்றில்
அவருக்கு ஒரு முக்கியமான இடம் எப்போதும் உண்டு.

அவர் அசத்தலாகச் சொன்னது:

மிகவும் நேர்மையாக இருக்காதே. நேராக வளர்ந்த மரங்களுக்குச் சமம் அது. நேராக வளர்ந்த நெடிய மரங்கள்தான் முதலில் வெட்டுக்கு இறையாகும். நேர்மையாளர்களும் அப்படித்தான் வெட்டப்படுவார்கள்

கலியுகத்திற்கு இது பொருத்தமாக உள்ளது:-)))))

சாணக்கியர் சொன்ன மற்ற பொன்மொழிகளையும் கீழே கொடுத்துள்ளேன். படித்துப்பாருங்கள். மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் செய்ய நேரமில்லை!
---------------------------------------------------
1
"A person should not be too honest.
Straight trees are cut first
And Honest people are screwed first."

**********
2
"Even if a snake is not poisonous,
It should pretend to be venomous."

**********
3
"The biggest guru-mantra is: Never share your secrets with anybody.
If you cannot keep secret with you , do not expect that other will keep it!
It will destroy you."

**********

"There is some self-interest behind every friendship.
There is no Friendship without self-interests.
This is a bitter truth."

**********
5
"Before you start some work, always ask yourself three questions -
Why am I doing it, What the results might be and Will I be successful.
Only when you think deeply and find satisfactory answers to these questions,
go ahead."

**********
6
"As soon as the fear approaches near, attack and destroy it."

**********
7
"Once you start a working on something,
Don't be afraid of failure and
Don't abandon it.
People who work sincerely are the happiest."

**********
8
"The fragrance of flowers spreads
Only in the direction of the wind.
But the goodness of a person spreads in all direction."

**********
9
"A man is great by deeds, not by birth."

**********
10
"Treat your kid like a darling for the first five years.
For the next five years, scold them.
By the time they turn sixteen, treat them like a friend.
Your grown up children are your best friends."

**********
11
"Education is the best friend.
An educated person is respected everywhere.
Education beats the beauty and the youth."

---------------------------------------
Chānakya (Sanskrit:
चाणक्य Cāṇakya) (c. 350–283 BCE) (Indian politician, strategist and writer) was an adviser and prime minister[1] to the first Maurya Emperor Chandragupta (c. 340-293 BCE), and was the chief architect of his rise to power. Kautilya and Vishnugupta, the names by which the ancient Indian political treatise called the Arthaśāstra identifies its author, are traditionally identified with Chanakya. Chanakya has been considered as the pioneer of the field of economics and political science, having first written about the subject a millennium and a half before Ibn Khaldun's Muqaddimah. In the western world, he has been referred to as The Indian Machiavelli, although Chanakya's works pre-date Machiavelli's by about 1,800 years. Chanakya was a teacher at Takshashila monastery and was responsible for the creation of Mauryan empire, the first of its kind on the Indian subcontinent.


No comments:

Post a Comment